Categories: சினிமா

ROCK STAR-னா சும்மாவா..? ஒரு டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கும் அனிருத்.. லிஸ்ட் இதோ..!!

Spread the love

பிரபல இசையமைப்பாளரான அனிருத் 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படத்தில் அனிருத் இசையில் உருவான ஒய் திஸ் கொலவெறி பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. அனிருத் ஃபிலிம்பேர், விஜய் தொலைக்காட்சி விருது, எடிசன் விருது என ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளார். பின்னணி பாடகராகவும் பல விருதுகளை வென்றுள்ளார் அனிருத்.

எதிர்நீச்சல், டேவிட், வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, நானும் ரவுடிதான், வேதாளம், வேலைக்காரன், தானா சேர்ந்த கூட்டம், தர்பார், மாஸ்டர் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களுக்கு அனிருத் திசையமைத்துள்ளார். இப்போதும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அனிருத் அடுத்தடுத்து இசை அமைக்க உள்ள பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. முதலாவதாக ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் வேட்டையன், கூலி ஆகிய படத்திற்கு அனிருத தான் இசையமைக்க உள்ளார். கமல்ஹாசனின் இந்தியன் 2, தளபதி விஜயின் 69 ஆவது படம், அஜித் குமாரின் விடாமுயற்சி, ஜூனியர் NTR-ன் தேவரா ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

பின்னர் சிவகார்த்திகேயனின் 23 வது படம், விக்னேஷ் சிவன் பிரதீப் கூட்டணியில் உருவாகும் எல்ஐசி படம், லோகேஷ் கனகராஜன் படம் ஆகியவற்றிற்கு அனிருத் இசை அமைக்கிறார். பின்னர் கவின் நடிக்கும் படம், விஜய் தேவரகொண்டாவின் 12-வது படம், அல்லு அர்ஜுன் நடிக்கும் திருவிக்ரம் படம், அதர்வா நடிக்கும் படம், லோகேஷ் கனகராஜ் LCU ஷார்ட் பிலிம், கமல்ஹாசனின் KH237 வது படம் ஆகிய படங்களும் அனிருத்தின் லைன் அப்பில் தான் இருக்கிறது.

admin

Recent Posts

35 நாள் நரக வேதனை!… விற்கப்பட்டதா குழந்தை?… சாலையோரம் தூங்கிய குழந்தை… விடிய விடிய தேடுதல் வேட்டை… அதிர்ச்சி பின்னணி…!!

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்த சேகர் – பிரேமா தம்பதியினர், பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கழிவுகளைச் சேகரித்து…

6 minutes ago

“2 மாதத்தில் திருமணம்…” இப்படியா உன்ன பார்க்கணும்…? சிக்கிய சட்டை… சக்கரத்தில் மாட்டி பலியான வாலிபர்… கதறும் குடும்பத்தினர்…. பகீர் சம்பவம்…!!

டெல்லி பஞ்சாபி பாக் பகுதியில் அரசுப் பேருந்து உரசியதில், எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்ற 22 வயது டெலிவரி ஊழியர் பேருந்து…

12 minutes ago

இது வளர்ச்சியா?… அரசுக்கு வெட்கமில்லையா?… மேடையில் 100% வளர்ச்சி… களத்தில் காலியான ஆக்சிஜன் சிலிண்டர்… அவலநிலை நேரடி ரிப்போர்ட்…!!

பல்லியா மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கும் வளர்ச்சி முழக்கங்களுக்கும், அடித்தட்டு மக்களின் அன்றாட அவலங்களுக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவுகிறது.…

15 minutes ago

பெட்ரோல் போடுற சாக்குல பெரிய ஸ்கெட்ச்…! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க… ஊழியருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… வைரலாகும் சிசிடிவி வீடியோ…!!

கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில், பெட்ரோல் போடுவது போல நடித்து ஊழியரின் கவனத்தைத் திசைதிருப்பி செல்போனைத்…

20 minutes ago

2018-ல் செய்த கொலை… மகனின் கொடூர பழிவாங்கல்… நடுரோட்டில் துடிதுடிக்க சுட்டுக்கொலை… தந்தையின் கடந்த கால பாவம்…!!

பழிவாங்கும் உணர்ச்சி ஒருபோதும் நிலையான நீதியைத் தருவதில்லை; மாறாக, அது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வன்முறையையும் கண்ணீரையும் மட்டுமே கடத்துகிறது. கடந்த…

27 minutes ago

“கடையில் பழத்தை திருடிய குட்டி யானை…” பின்னங்காலால் அடித்து திருப்பி வைக்க சொன்ன தாய் யானை… நெஞ்சை நெகிழ வைக்கும் வைரல் வீடியோ…!!

சாலையோரக் கடையில் ஆசையுடன் பழத்தைத் திருடிச் சாப்பிட முயன்ற குட்டி யானையைத் தடுத்து நிறுத்தி, அந்தப் பழத்தை மீண்டும் கடையிலேயே…

30 minutes ago