பிரபல நடிகை ஆன வித்யா பாலன் கடந்த 2003-ஆம் ஆண்டு வங்காள மொழியில் வெளியான பலோ தேக்கோ படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் பரிணீத்தா படத்தின் மூலம் வித்யா பாலன் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார்.

தமிழில் குரு நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் டர்ட்டி பிக்சர் படத்தில் அவர் சில்க்ஸ்மிதாவாக நடித்தார்.

இதற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த நிலையில் தகிட தகிட தடக்கு தடக்கு என்ற தாளத்தை வைத்து டி.ராஜேந்திரன் தனது வாயாலே மியூசிக் போட்டு பாட்டு பாடினார்.

#image_title
அந்த மியூசிக்கை போட்டு நடிகை வித்யா பாலன் ரசிகர்களுக்கு சிரிப்பூட்டும் வகையில் பர்பாமென்ஸ் செய்துள்ளார். 45 வயதில் வித்யா பாலன் பதிவிட்ட அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிகின்றனர்.
View this post on Instagram
