தாறுமாறான கவர்ச்சியில் இறங்கிய சிலிம் பியூட்டி வேதிகா.. லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்..!

By Mahalakshmi on ஆனி 5, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தவர் நடிகை வேதிகா.

   

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த முனி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து காளி, மழை மழை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கின்றார்.

   

 

தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கும் இவர் பாலா இயக்கத்தில் வெளிவந்த பரதேசி திரைப்படத்தில் அங்கம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

கடைசியாக காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய வேதிகா அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் தற்போது நடிகை வேதிகா வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.