ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் சார்பட்டா பரம்பரை பட நடிகை.. வைரல் போட்டோஸ்..!!

By Priya Ram

Published on:

நடிகை துஷாரா விஜயன் போதையேறி புத்திமாறி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

   

இதனை அடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்த படங்கள் அவருக்கு புகழை தேடி தந்தது. மேலும் அர்ஜுன் தாசுடன் அநீதி படத்திலும் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் துஷாரா விஜயன் அவ்வபோது மார்டனாக உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

தற்போது மார்டன் டிரஸில் ஹாட்டாக போஸ் கொடுத்து துஷாரா விஜயன் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

author avatar
Priya Ram