#image_title
தென்னிந்திய சினிமாவை பொருத்தவரையில் வருடத்திற்கு ஏராளமான திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் சில திரைப்படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக மாபெரும் சாதனை படைக்கின்றன. அதன்படி சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூல் செய்த திரைப்படம் தான் அனிமல். இந்த திரைப்படத்தில் ரன்வீர் கபூர் மற்றும் ராஷ்மிகா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இது சுமார் 650 கோடிக்கும் மேல் வசூலித்து பல சாதனைகளை குவித்து வருகிறது. ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தைப் போல இந்த திரைப்படமும் 1000 கோடி வசூல் சாதனையை தொடுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் திருப்தி டிம்ரி நடித்திருந்தார். இவர் ரன்பீருடன் நெருக்கமாக நடித்திருந்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
தற்போது இணையத்தில் இவரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் புது நேஷனல் கிரஷ் என பாலிவுட் மீடியாக்கள் கூறி வருகின்றன. இதற்கு முன்பு ராஸ்மிகாவை நேஷனல் கிரஷ் என கூறி வந்த நிலையில் அந்த டைட்டிலை அசால்ட் ஆக tripti dimri தட்டிச் சென்றுள்ளார்.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…