இப்படி காட்னா வயசு பசங்க நிலைமை என்ன ஆகுறது… சைனிங் இடுப்பைக் காட்டி இளசுகளை சூடேற்றும் தனன்யா..!!

By Nanthini on புரட்டாதி 5, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகை தான் தனன்யா. இவர் சிறந்த நடிகை மற்றும் மாடல். ஆரம்பத்தில் மாடலிங்கில் சிறந்து விளங்கினார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

   

அந்தத் திரைப்படம் நல்ல வெற்றி பெறாத நிலையில் வெயிலோடு விளையாடு என்ற படத்தில் இவர் நடித்தார். அந்தப் படமும் அந்த அளவிற்கு ரிச் கொடுக்கவில்லை. இதனால் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். தமிழ் சினிமாவை தவிர்த்து மற்ற மொழி படங்களில் இவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. வளர்ந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர் ஆவார். சின்ன சின்ன கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.

   

 

சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் இணையதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். ஒவ்வொரு நாளும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது சேலையில் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Thananyaa இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@thananyaa_official)