‘ஜெயிலர்’ பட ரஜினியின் மருமகளா இது?… உச்சகட்ட கவர்ச்சி உடையில் ரேம்ப் வாக்… வீடியோ பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்…

By Begam on புரட்டாதி 4, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, மிர்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

   

தற்போது ரஜினியின் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் செய்யாத மாபெரும் வசூல் சாதனையை படைத்து வருகிறது. ஒரே வாரத்தில் உலக அளவில் 375.40 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் ஒரே வாரத்தில் எந்த அளவிற்கு எந்த ஒரு திரைப்படமும் வசூல் செய்ததில்லை

   

 

தலைவரின் ‘ஜெயிலர்’ திரைப்படம், வெளியாகி 2 வாரங்களை எட்ட உள்ள நிலையில், ரசிகர்கள் பலர் தொடர்ந்து இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனவே ஜெயிலர் படத்தின் வசூல் 600 கோடியை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் தற்போது ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகள் ரோலில் நடிக்க நடிகை மிர்னா மேனன்  ரூ. 25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை இவர் சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் குட்டையான ஒரு உடையில் வந்திருக்கிறார். அப்பொழுது கிளாமரான உடையில் ரேம்ப் வாக் செய்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Bhuvanesh S (@bujji5749)