ஐயோ இது வேற லெவல்… கவர்ச்சி உடையில் ஸ்டன்னிங் லுக்கில் அசத்தும் நடிகை தேஜு அஸ்வினி..!!

By Nanthini on புரட்டாதி 5, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை தேஜு அஸ்வினி.

   

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலை பட்டமும் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் வொர்க்கில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.

   

 

அதே சமயம் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் ஹீரோவாக நடித்த முதல் படம் என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த இவர் இந்த திரைப்படத்தில் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் அடுத்தடுத்து சில படங்களில் கமிட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அதன்படி தற்போது கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டிய அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.