நீச்சல் தொட்டியில் இருந்தபடி வித விதமாக போஸ் கொடுத்துள்ள லப்பர் பந்து பட நடிகை.. போட்டோஸ் வைரல்..!

By Soundarya on ஐப்பசி 30, 2024

Spread the love

லப்பர் பந்து படத்தில் அட்டகத்தி தினேஷின் மனைவியாக நடிகை சுவாசிகா நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் பல வருடங்களுக்கு முன்பே வைகை, கோரிப்பாளையம், சாட்டை ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்த அளவிற்கு இவர் பெயர்வெளி வரவில்லை.

#image_title

இதனால் மலையாள படங்களில் நடித்து வந்த இவருக்கு தமிழ் சினிமாவில் லப்பர் பந்து படத்தின் மூலமாக திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய படம், ‘லப்பர் பந்து’.

   
   

#image_title

 

இதில் ‘அட்டகத்தி’ தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்த இந்த படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

#image_title

இவர் விஜய் டிவி சீரியல் நடிகர் பிரேம் ஜேக்கப் என்பவருடைய மனைவி என்பது பலரும் தெரிந்திருக்காத ஒரு விஷயம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலான நீ நான் காதல் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

#image_title

இந்த நிலையில், இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருவார். அந்தவகையில்  தற்போது செம அழகான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.