சேலையில் கூட இவ்வளவு கவர்ச்சியா..? செம கூலாக போஸ் கொடுத்த ஸ்ருஷ்டி டாங்கே.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

By Mahalakshmi on வைகாசி 25, 2024

Spread the love

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ருஷ்டி டாங்கே கடந்து 2019 ஆம் ஆண்டு யாதுமாகி என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான ஸ்ருஷ்டி டாங்கே.

   

 

மும்பையை பூர்வீகமாக கொண்டவர் ஹீரோயினாக வேண்டும் என்ற கனவுடன் வந்த இவருக்கு தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த திரைப்படங்களும் அந்த அளவுக்கு சிறப்பாக இல்லாத காரணத்தினால் தொடர்ந்து வாய்ப்புக்காக காத்திருக்கின்றார்.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஸ்ருஷ்டி டாங்கே அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் இதோ..