Connect with us

தேவதை மாதிரி ஜொலிக்கிறீங்களே.. ஹாட்டாக போஸ் கொடுக்கும் சிம்பு பட நாயகி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

CINEMA

தேவதை மாதிரி ஜொலிக்கிறீங்களே.. ஹாட்டாக போஸ் கொடுக்கும் சிம்பு பட நாயகி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

நடிகை சித்தி இத்னானி முதலில் கிராண்ட் ஹாலி என்ற குஜராத்தி மொழி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஜம்பலகிடி பம்பா என்ற தெலுங்கு திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார்.

   

 

தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக முதன்முறையாக வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார். பாலிவுட்டில் தி கேரளா ஸ்டோரி படத்தின் மூலம் பிரபலமானார்.

அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தாலும் சித்திக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சித்தி கிளாமராக போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை பதிவிடுவார்.

தற்போது வெள்ளை நிற உடை அணிந்து சித்தி பதிவிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விடுகின்றனர்.

author avatar
Priya Ram
Continue Reading
To Top