டி-ஷர்டில் விதவிதமா போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக்காகிய சீரியல் நடிகை ஸ்ருதிராஜ்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

By Mahalakshmi on வைகாசி 30, 2024

Spread the love

பிரபல சீரியல் நடிகையான ஸ்ருதிராஜ் டி-ஷர்டில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் என்ற தொடரின் மூலமாக சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஸ்ருதிராஜ். அந்த தொடரில் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

   

 

இதைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்கின்ற தொடரிலும் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து பல்வேறு தொடர்களில் நடித்து வந்த இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் லட்சுமி என்கின்ற சீரியலில் நடித்து வருகின்றார். இந்த சீரியலில் நடிகர் சஞ்சய் ஹீரோவாக நடிக்கின்றார்.

தொடர்ந்து 40 வயது தாண்டிய நிலையில் தற்போது வரை திருமணம் செய்யாமல் இருந்து வரும் நடிகை ஸ்ருதி ராஜ் சீரியல், மாடலிங், விளம்பரம் என பிஸியாக இருந்து வருகிறார்.

எப்போதும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஸ்ருதி ராஜ், அவ்வபோது சில புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் டி-ஷர்டில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் இதோ..