Categories: சினிமா

சேலையில் கூட இவ்வளவு கவர்ச்சியா.. திருமணத்திற்கு பிறகும் கூட குறையாத கிளாமர்.. ஸ்ரேயா சரண் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

Spread the love

நடிகை ஸ்ரேயா சரண் வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை ஸ்ரேயா சரண் 40 வயது கடந்த நிலையிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் கவர்ச்சியிலும் நடிப்பிலும் அசதி வருகிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வளம் வருபவர் நடிகை ஸ்ரேயா சரண்.

தமிழில் ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் நடித்த படம் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த குறுகிய காலத்திலேயே பிரபலமானவர்.

நடிப்பு மட்டும் இல்லாமல் நடனம், கிளாமர் என அனைத்திலும் சிறந்து விளங்கி வருகிறார். திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்ற பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இருப்பினும் சரியாக பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார்.

அந்த வகையில் தற்போது சேலையில் கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கின்றார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

40 minutes ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

45 minutes ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

52 minutes ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

57 minutes ago

BREAKING: “3 கோடி ரூபாய்.. 3 மணி நேரம்”… கோவையில் உச்சக்கட்ட அதிகாரப் போட்டி… நடுரோட்டில் இறங்கிய அதிமுக வேட்பாளர்…!

கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…

60 minutes ago

“2ம் உலகப்போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்”… லண்டனில் 30 நாட்டு ராணுவ மாஸ்டர்மைண்டுகள் போட்ட ரகசிய பிளான்…!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…

1 மணத்தியாலம் ago