Categories: சினிமா

கிளாமர் உடையில் தொடை அழகை காட்டி போட்டோஷூட் நடத்திய நடிகை ஸ்ரேயா…. ரசிகர்களை மயக்கும் ஹாட் கிளிக்ஸ்….!!!!

Spread the love

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அந்தத் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதன் பிறகு முன்னணி நடிகையாக முன்னேறினார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், விக்ரம் மற்றும் தனுஷ் சொல்லிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரரான ஆண்ட்ரோ கோஸ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது கணவருடன் வெளிநாட்டில் செட்டிலான இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் ஸ்ரேயா நடித்து வருகிறார் .

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

பராசக்தி படத்துக்கு U/A சான்றிதழ்…! ஆனா இத்தனை கண்டிஷன்களா…? எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்…!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் சென்சார் வாரியத்தின் கடும் நெருக்கடிக்குப் பிறகு ஒருவழியாக (U/A) சான்றிதழ் பெற்றுள்ளது. படத்தில்…

53 minutes ago

சொந்த வீடு கனவு நனவாகப்போகுது…! 50 லட்சம் லோன் வாங்க நீங்க தகுதியானவரா…? இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!!

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளதால், தற்போது வங்கிகளில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7.20 சதவீதமாகக்…

1 மணத்தியாலம் ago

“அன்று ஜெயலலிதாவிடம் அப்படி… இன்று ஏன் இப்படி?”… விஜய்யின் கடந்த காலத்தை தோண்டி எடுத்த சரத்குமார்….!

கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சரத்குமார், நடிகர் விஜய் மற்றும் அவரது திரைப்பட வெளியீட்டில் நிலவும் சிக்கல்கள் குறித்து…

1 மணத்தியாலம் ago

உங்க PF பதிவுகளில் தப்பு இருக்கா…? திருத்த போறீங்களா…? லிஸ்டில் சேர்ந்த புதிய ஐடி கார்டு…. ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்…!!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தனது வாடிக்கையாளர்கள் பெயர் மற்றும் பாலின மாற்றங்களைச் செய்வதற்குத் திருநங்கைகளுக்கான தேசிய…

2 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலினுக்கு செக் வைத்த கூட்டணி கட்சிகள்…. தொகுதிப் பங்கீட்டில் வெடித்த புதுப்போர்… அதிர்ச்சியில் அறிவாலயம்….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சிப்…

2 மணத்தியாலங்கள் ago

மாணவர்களுக்கு ஷாக்… நாளை பள்ளிகள் விடுமுறை கிடையாது… அடுத்தடுத்து வெளியாகும் அறிவிப்பு…!

சென்னையைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலும் ஜனவரி 10 நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago