#image_title
பெங்களூரை சேர்ந்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் , லீகல் சம்பந்தமான படிப்பை படித்து முடித்த பிறகு நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் சினிமாவில் வாய்ப்பு தேட தொடங்கினார்.
தற்போது 33 வயதாகும் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாள திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான யு டர்ன் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக கவனிக்கப்பட்ட நடிகையாக ரசிகர்கள் மத்தியில் மாறினார். இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த வேடம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்கான சில விருதுகளையும் அவர் பெற்றார். அதன் பிறகு தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி ராவ் நடிப்பில் வெளியான காற்று வெளியிடை திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
பிறகு இவன் தந்திரம் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடித்தார். ஆனால் ரசிகர்கள் மத்தியில் இவரை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் என்றால் அது 2017 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா திரைப்படம் தான்.
இதில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்த தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். தற்போது கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.
இவருக்கு தமிழில் தற்போது கலியுகம் என்ற திரைப்படம் மட்டுமே கைவசம் உள்ளது. அதனைப் போலவே கடந்த ஆண்டு வெளியான இருகபற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் ரசிகர்களை கவரும் வகையில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.
அதன்படி தற்போது சிவப்பு நிற உடையில் ஓவர் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…