கவர்ச்சியில் தாராளம் காட்டி.. மொத்த சோசியல் மீடியாவையும் தன் பக்கம் திரும்பிய ஷிவானி நாராயணன்.. வைரல் பிக்ஸ்..!

By Mahalakshmi on மே 14, 2024

Spread the love

ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது . ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு சென்னைக்கு வந்தார்.

   

ஆனால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

   

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலமாக அறிமுகமான இவர் அதன் பிறகு ஜீ தமிழில் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து வந்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய திறமையை காட்டி பல வாரங்கள் நீடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எண்ணினார். ஆனால் விக்ரம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டன் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

தற்போது வாய்ப்பில்லாமல் இருந்து வரும் ஷிவானி நடித்தால் சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறி சீரியல் வாய்ப்புகளை மறுத்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது அவர் சிலையில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.