கவர்ச்சியில் தாராளம் காட்டும் விஜய் ஆண்டனி பட நடிகை.. இளசுகளை ஈர்க்கும் லேட்டஸ்ட் கிளிக்..!

By Mahalakshmi on ஏப்ரல் 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு எமன் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத்.

   

இப்படம் இவருக்கு அந்த அளவுக்கு வரவேற்பை கொடுக்கவில்லை. அதை அடுத்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்தார்.

   

 

பின்னர் மீண்டும் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காளி என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.

அதன் பிறகு ஹரிஷ் கல்யாணிக்கு ஜோடியாக இஸ்பெக்டர் ராஜாவும் இதயராணியும் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் ஷில்பா மஞ்சுநாத், instagram பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

அவ்வபோது தான் எடுக்கும் கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.