முன்னழகைக் காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த ஸ்ருதிஹாசன்.. வைரல் போட்டோஷூட்..!

By Mahalakshmi on ஏப்ரல் 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் சிறு வயது முதலே இசையின் மீது ஆர்வம் கொண்டவர் உலகநாயகன் கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன்.

   

இவருக்கு மிகப்பெரிய இசை கலைஞராக வேண்டும் என்பது ஆசை. இதற்காக வெளிநாட்டிற்கு எல்லாம் சென்று இசை கற்று வந்தார். ஆனால் இந்த திரையுலகம் அவரை நடிகையாக தான் மாற்றியது.

   

 

ஏழாம் அறிவு திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கின்றார்.

ஸ்ருதிஹாசன் தெலுங்கில் இளம் ஹீரோக்களுக்கும் மட்டுமல்லாமல் சிரஞ்சீவி, பாலையா, ரவி தேஜா போன்ற சீரியல் நடிகர்களுடனும் இவர் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

ஆனால் தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசன் நடித்து பல வருடம் ஆகிவிட்டது. மும்பையில் தங்கி இருக்கும் ஸ்ருதிஹாசன் பாலிவுட் படங்களின் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தான் எடுக்கும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் படு வைரலாகி வருகிறது.