Connect with us

Tamizhanmedia.net

அந்த பார்வை எங்கள பாடா படுத்துதே… ஹாட் லுக்கில் பசங்க மனசை பஞ்சராக்கும் நடிகை ஷாலு ஷம்மு… ஹாட் கிளிக்ஸ்…

GALLERY

அந்த பார்வை எங்கள பாடா படுத்துதே… ஹாட் லுக்கில் பசங்க மனசை பஞ்சராக்கும் நடிகை ஷாலு ஷம்மு… ஹாட் கிளிக்ஸ்…

சினிமா உலகில் புதுமுக நடிகர், நடிகைகள் வரவேற்பு அதிகமாகி கொண்டே போவதால் டாப் நடிகைகள் கூட பட வாய்ப்பு கிடைக்காமல் அள்ளாடுகின்றனர். அதனால் பட வாய்ப்பை கைப்பற்ற அவர்களும் தொடர்ந்து நாம் எதிர்பார்க்காத கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு அசத்துகின்றனர். அந்த நிலைமைக்கு அவர்களது சினிமா பயணம் உள்ளது.

   

 

டாப் நடிகைகளே  இப்படி என்றால் குணச்சித்திர நடிகைகள் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் நிலைமை அதோகதிதான். அந்த வகையில் நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமா ஆரம்பத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற சிறப்பான படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார்.

காலங்கள் போகப்போக அவருக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இருப்பினும் தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். இருப்பினும் சும்மா இருந்தால் வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த அவர் தற்பொழுது கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்து கலக்கி வருகிறார்.

தொடர்ந்து தனது கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அசத்தி வருகிறார்.  தற்பொழுது இவர் மாடர்ன் உடையில் ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படமானது இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.

 

 

ALSO READ  இன்னைக்கு இது போதும்... ஒரு பக்கத்தை முழுசா காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்...

More in GALLERY

To Top