Categories: சினிமா

அம்மா எல்லாம் சும்மா…! நான் அதை செய்யணும் Cover-ஆவது போடுங்க’னு கேட்டேன்…! புகை விட்டு சர்ச்சையில் சிக்கிய ஷகீலா ஓபன் டாக் (வீடியோ )…

Spread the love

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழில் வெற்றிகரமாக 6 சீசன்களை கடந்து 7 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதேபோல தெலுங்கிலும், ஹிந்தியிலும் என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வருகிறது. தற்பொழுது தமிழில் 7 வது சீசன் நடைபெறுவதை போலவே தெலுங்கிலும்  பிக் பாஸ் சீசன் 7 நடந்து வருகிறது.

இந்த ஷோவில் கவர்ச்சி நடிகையான ஷகீலா மற்றும் நடிகை கிரண் கலந்துகொண்டனர். இவர்கள் இருவரும் தமிழ் பிக் பாஸில் கலந்துகொள்வார்கள் என்று நினைத்து எதிர்பார்த்த நேரத்தில் இவர் தெலுங்கு ஷோவிற்கு சென்று கலந்துகொண்டார். அங்கு இவர் நன்றாக செட் ஆகிவிட்டார். அனைவரிடமும் ஜாலியாக பேசுவதை பார்த்து அனைவரும் அம்மா என்று அழைக்க தனோடங்கினர். தற்பொழுது நடிகை கிரண் போன வாரமே எலிமினேட் ஆகிவிட்டார்.

கிரண் வெளியே வந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் டென்ஷனாக இருந்த நடிகை ஷகிலா அங்கு அதிகம் சிகரெட் பிடித்தார். கிரணைத் தொடர்ந்து அவரும் சமீபத்தில் வெளியேறினார். இதைத்தொடர்ந்து பிரபல சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், பிக் பாஸ் வீட்டில் புகை பிடித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ‘ நான் smoking ஏரியா ல மட்டும் தான் சிகரெட் பிடிச்சேன். நான் வெளிய வர்ரதுக்கு 3 நாளைக்கு முன்னாடி தான் இதை அதிகமா காமிச்சாங்க. அம்மா எல்லாம் ஓகே தான். ஆனால் நீங்க எல்லாரும் எனக்கு பசங்க ஆகுறதுக்கு முன்னாடி எனக்கு இருந்த ஒரே friend என்னோட சிகரெட் தானே.  என்னை  என்ன பண்ண சொல்றீங்க? என்கூட 30 வருசமா இருக்குறது இதுதான்.’ என மனம்திறந்து பேட்டியளித்துள்ளார். இதோ அந்த வீடியோ…!

https://www.youtube.com/shorts/N_mITQdUMno

Begam

Recent Posts

BREAKING: குஷியோ குஷி…. தீபாவளிக்கு ரூ.3000…. சற்றுமுன் CM விஜய் அறிவித்தார்…. சூப்பர் அறிவிப்பு….!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள், பருவகால பட்டியல் எழுத்தர்கள் மற்றும்…

4 minutes ago

BREAKING: சுங்கச்சாவடியில் திடீரென சரணடைந்த 7 பேர்… சேலம் ரவுடி ஜங்ஷன் டேவிட்டின் கதையை முடித்த மினிட்-டு-மினிட் ஷாக்…. அதிரடி திருப்பம்….!

சேலத்தில் பிரபல ரவுடி ஜங்ஷன் டேவிட் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளிகளான 7 பேர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில்…

7 minutes ago

“அடுத்த ரீல்ஸ் எப்போது வரும் ஸ்டாலின் அங்கிள்?”…. சர்க்காரியா கமிஷன் அறிக்கையைக் காட்டி சகட்டுமேனிக்கு அடித்த தவெக….!

சமீபகாலமாகத் தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையே நாளுக்கு நாள் சொற்போர்களும் விமர்சனங்களும் தீவிரமடைந்து…

12 minutes ago

BREAKING: தனுஷ் தனிக்கட்சி தொடங்குவது உறுதி….. வெடியைக் கொளுத்திய K.T. ராஜேந்திர பாலாஜி…. அடுத்த பரபரப்பு…..!

திரையுலகில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த நடிகர் தனுஷ், விரைவில் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவது உறுதி என்று அதிமுக மூத்த…

20 minutes ago

ரூ.634 கோடி நியமன வழக்கு…. அடுத்தடுத்து ஆப்பு…. நேருவைத் தொடர்ந்து சகோதரர்களுக்கும் சம்மட்டி அடி கொடுத்த உயர்நீதிமன்றம்…. பரபரப்பு தீர்ப்பு….!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள்…

24 minutes ago

“ஒரே ஃபைல்… ரூ.400 கோடி ஊழல் போலீஸ் கையில்”…. ரூல்ஸை பாலோ பண்ணியாச்சு…. அன்பில் மகேஷ் கைதுக்குப் பின்னால் உள்ள பகீர் பின்னணி…. உடைத்த நிர்மல்குமார்…..!

தமிழக அரசியல் களத்தில் முன்னாள் பள்ளிப் பாடநூல் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

44 minutes ago