#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது சக நடிகர் நாகசதன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகை சமந்தா.
திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகள் நிம்மதியாக வாழ்ந்து வந்த நடிகை சமந்தா வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் அவரை விவாகரத்து முடிவுக்கு தள்ளிவிட்டது. மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை சமந்தாவின் திருமணம் இறுதியாக விவாகரத்தில் முடிந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். சினிமாவில் முழு கவனம் செலுத்த முடியாத நிலையில், சிகிச்சைக்காக தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி உள்ளார்.
தனது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும், நடிகை சமந்தாவின் கடந்த வருட சினிமா கெரியர் அவருக்கு நல்லதாகவே அமைந்தது. சென்ற வருடம் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து வெளியிட்ட வீடியோவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…