Categories: சினிமா

புத்தாண்டுக்கு புது புது படங்களை ஒளிபரப்பும் சேனல்கள்.. சன் டிவி TRP-யை உடைக்க லேட்டஸ்ட் புகைப்படத்தை இறக்கும் விஜய் டிவி..

Spread the love

பண்டிகைகள் வந்தாலே, தியேட்டர்களில் புது புது படங்கள் வருகிறதோ இல்லையோ, சேனல்களில் போட்டி போட்டுக் கொண்டு புதுப் படங்களை திரையிடுவதில் சேனல்கள் போட்டி போட்டுக் கொள்ளும். அதில் குறிப்பாக விஜய் டிவி மற்றும் சன் டிவி இரு சேனல்களுகும் தான் போட்டியே நிலவும். இப்போதைய நிலையில் ப்ரோகிராம் சேனல்கள் என்றால் அது சன் டிவியும், விஜய் டிவியும் தான். அப்படியிருக்க புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து வரும் பண்டிகைகளுக்கு இந்த இரு சேனல்களும் என்னென்ன படங்களை திரையிட இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

#image_title

டிஆர்பி ரேட்ங்கில் எப்பொழுதுமே சன் டிவி தான் கிங்காக இருக்கும். ஆனால் தற்போது இதை உடைத்தெரிக்கும் விதமாக விஜய் டிவியில் புதுப்படங்களை ஒளிபரப்பாக போகிறார்கள். புத்தாண்டுக்கு முதல் நாளான (31.12.2023) துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ”கிங் ஆஃப் கோதா” மதியம் 3 மணிக்கு மற்றும் நாளை காலை 10 மணிக்கு சந்தானம் நடிப்பில் வெளிவந்த ”கிக்” படமும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

புத்தாண்டை முன்னிட்டு காலை 10 மணிக்கு சூர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த ’சிங்கம்’, அடுத்ததாக மதியம் 3 மணிக்கு தனுஷ் நடிப்பில் வெளிவந்த ’பட்டாசு’ மற்றும் மாலை 6.30க்கு லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ’சந்திரமுகி 2’ படமும் சன் டிவியில் ஒளிபரப்பாக போகிறது.

#image_title

அதேப் போல, கலைஞர் டிவியில், காலை 10 மணிக்கு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ’கட்டா குஸ்தி’, 3 மணிக்கு பீட்சா 3 ’தி மம்மி’ படமும் வருகிறது.

கலர்ஸ் டிவியில், நிவேதா பெத்துராஜ், ராகுல் ப்ரீத் சிங், மேகா ஆகாஷ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ‘Boo’ என்கிற படம் ஒளிபரப்பாக போகிறது.

ஜீ தமிழில், காஜல் அகர்வால், யோகி பாபு நடித்த ’கோஷ்டி’ படமும், சந்தானத்தின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான ’டிடி ரிட்டன்ஸ்’ படமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Archana

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

7 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

8 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

8 மணத்தியாலங்கள் ago