Categories: GALLERY

“கண்ட்ரோல் பண்ண முடியல..” இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்கும் நடிகை பிரக்யா நக்ரா.. ஹாட் கிளிக்ஸ்..

Spread the love

மாடல் அழகியும் விளம்பரப் பட நடிகையுமான பிரக்யா நாக்ரா தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் 150க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார்.

விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை பதிய வைத்தவர் நடிகை பிரக்யா நாக்ரா.இவர் நடிகர் ஜீவா நடிப்பில் உருவான ‘வரலாறு முக்கியம்’ திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.டிக் டாக் வீடியோக்கள் மூலம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியவர் நடிகை பிரக்யா நாக்ரா.

இவர் ஜம்மு மாநிலத்தை சேர்ந்தவர். இணையத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.விஜய் டிவியின் ‘அஞ்சலி’  சீரியல் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இயக்குனர் லோகேஷ் இயக்கிய ‘எண் 4’ படத்தின் மூலம் தனது நடிப்பை தமிழ் திரையில் அறிமுகப் படுத்தினார்.

புகழ் பெற்ற யுட்யூப் தொடரான ‘லாக் டவுன் காதல்’ என்ற தொடரில் நடித்து செம ஹாட்டாக நடித்து  ரசிகர்கள் மனதில் தேவதையாய் வலம் வந்தார் நடிகை பிரக்யா.

இவரின் அழகிற்கும்,கவர்ச்சிக்கும் ரசிகர்கள் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடாமல் பின்தொடர்கின்றனர்.

இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து இளைஞர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார். தற்பொழுது இவர் மாடர்ன் உடையில் ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது.
Begam

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

8 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

9 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

9 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

9 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

9 மணத்தியாலங்கள் ago