#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது சக நடிகர் நாகசதன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகை சமந்தா. திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகள் நிம்மதியாக வாழ்ந்து வந்த நடிகை சமந்தா வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் அவரை விவாகரத்து முடிவுக்கு தள்ளிவிட்டது.
#image_title
மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை சமந்தாவின் திருமணம் இறுதியாக விவாகரத்தில் முடிந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
சினிமாவில் முழு கவனம் செலுத்த முடியாத நிலையில், சிகிச்சைக்காக தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி உள்ளார். நடிகை சமந்தா அவ்வப்பொழுது தனது ரசிகர்களுடன் இணையத்தில் கலந்துரையாடுவார். அப்பொழுது ரசிகர் ஒருவர், ‘ 2 -வது திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இருக்கா?’ என கேள்வியெழுப்ப, அதற்கு அவர் ‘2023-ம் ஆண்டு நிலவரப்படி முதல் திருமணம் செய்துகொண்டவர்களின் விவாகரத்து சதவீதம் 50 என்றும்,
இரண்டாவது திருமணம் செய்துகொண்டவர்களின் விவாகரத்து சதவீதம் 67 எனவும் மூன்றாவது திருமணம் செய்துகொண்டவர்களின் விவாகரத்து சதவீதம் 73′ என்ற புள்ளி விவரத்தை குறிப்பிட்டு திருமணம் அது மோசமான இன்வெஸ்ட்மென்ட். திருமணங்கள் விவாகரத்தில் முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், அதற்கு இனிமேல் வாய்ப்பே இல்லை என்பதை ரசிகர்களுக்கு தெள்ள தெளிவாக புரிய வைத்து விட்டார். இதோ அந்த கலந்துரையாடல்..
#image_title
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…