“யார் கம்பி கட்டுறான்னு மே 4-ல் தெரியும்!”.. விஜய்க்கு ஆதரவாக நட்டி நட்ராஜ் போட்ட அதிரடி போஸ்ட்.. அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்…!!!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 84.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது, அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உயர்விற்கு நடிகர் விஜய்யின் அரசியல் வருகையே காரணம் எனத் தமிழக வெற்றிக் கழகத்தினர் கூறி வரும் நிலையில், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகள் இதனை மறுக்கின்றன. வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் (SIR) காரணமாக மொத்த வாக்காளர் எண்ணிக்கை குறைந்ததே இந்தச் சதவீத உயர்வுக்குக் காரணம் என்றும், வெறும் 20 லட்சம் வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பதிவாகியுள்ளன என்றும் எதிர்க்கட்சிகள் புள்ளிவிவரங்களுடன் பதிலடி கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ், விஜய்க்கு ஆதரவாக ஒரு அதிரடிப் பதிவை வெளியிட்டுள்ளார். “20 லட்சம் மட்டும்தான் என சொல்பவர்களுக்கு” என்று கிண்டலாகக் குறிப்பிட்டு, தான் நடித்த ‘கம்பி கட்ற கதை’ பட போஸ்டரைப் பகிர்ந்து விஜய்யின் அரசியல் வருகை ஏற்படுத்திய தாக்கத்தை குறைத்து மதிப்பிடுபவர்களைச் சாடியுள்ளார். திரையுலகைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருவது, மே 4-ஆம் தேதி வரவுள்ள தேர்தல் முடிவுகள் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

Muthu Mani

Recent Posts

தலைகீழான உலகம்..! பாம்பின் தலையைத் தின்னும் நண்டு… இணையத்தை அதிரவைக்கும் ‘பகீர்’ வீடியோ! இயற்கையின் விசித்திர வேட்டை..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வினோத வீடியோவில், நண்டு ஒன்று பாம்பின் தலையை வேட்டையாடும் காட்சிகள் காண்போரை அதிரவைத்துள்ளன. …

6 minutes ago

“ஜிம்முக்கு போ.. பாய்ஃப்ரெண்ட் இருக்கா? – TCS அலுவலகத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… பகீர் கிளப்பும் வாக்குமூலம்..!!

டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர், அங்குள்ள உயர் அதிகாரிகளால் கட்டாய மதமாற்ற முயற்சிக்கும், தனிப்பட்ட ரீதியான…

11 minutes ago

பெற்றோர்களே எச்சரிக்கை..! பூங்காவில் 4 வயது சிறுமியின் உயிரைப் பறித்த சறுக்கு மரம்… விளையாடச் சென்ற இடத்தில் விபரீதம்..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி, அங்கிருந்த சறுக்கு மரம் (Slide)…

18 minutes ago

டைம் முடிஞ்சி போச்சு..! ஈரானிய படகுகளைக் கண்டதும் சுட உத்தரவு.. ஈரானுக்கு ட்ரம்ப் கொடுத்த இறுதி எச்சரிக்கை..!!

ஈரான் உடனான மோதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இருப்பினும்,…

25 minutes ago

வெறும் 3 வாரத்தில் ரூ.19,79,926 கோடி காலி… ஈரானுடன் மல்லுக்கட்டி திவாலாகும் அமெரிக்கா..? அதிரவைக்கும் பென்டகன் அறிக்கை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போரில், அமெரிக்க ராணுவம் தனது அதிநவீன ஆயுதங்களை மிக அதிக அளவில்…

28 minutes ago

“20 லட்சம் நஷ்டம்.. 5 உயிர்கள் பலி”… ஒரு குடும்பத்தையே அழித்த பணத்தாசை.. ரம்மி ஆடியதால் வந்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!!

திருப்பதி மாவட்டம் நாராயணவனம் அருகே உள்ள வெங்கட கிருஷ்ண பாளையத்தைச் சேர்ந்த சிமெண்ட் வியாபாரி மோகன், கடன் தொல்லை மற்றும்…

31 minutes ago