இதுக்கு ஒரு எண்டே இல்லையா.. உச்சகட்ட கவர்ச்சியில் ஹாட்டாக போஸ் கொடுத்த நடிகை சமந்தா..!!

By admin on பங்குனி 24, 2024

Spread the love

முன்னாடி நடிகையான சமந்தா விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். விஜயுடன் சமந்தா நடித்த கத்தி, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் சமந்தா பிசியாக நடித்து வருகிறார்.

   

நடிகர் நாக சைதன்யாவை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து விட்டனர். புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து சமந்தா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.

   

 

அந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு மையோசிட்டிஸ் என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா சினிமாவில் இருந்து விலகி உடல் நலத்தை கவனிப்பதில் கவனம் செலுத்தினார்.

தற்போது உடல் நலம் முன்னேறி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த சமந்தா பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தற்போது எல்லை மீறிய கவர்ச்சியில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போனார்கள்.