நடிகை சிரேயா சரன், இஷ்டம் என்ற தெலுகு படத்தின் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானார் இவர். இதனை தொடர்ந்து ஒரு சில தெலுகு திரைப்படங்களில் நடித்துவிட்டு, எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார் ஷ்ரேயா. முதல் படத்திலே தமிழ் ரசிகர்களை கவர்ந்து நடிகை ஷ்ரேயா, அடுத்ததுது படங்களில் கமிட் ஆனார்.

#image_title
மேலும், ரஜினிகாந்துடன் சிவாஜி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்களின் மனதில் நீங்காத வண்ணம் இடம் பிடித்துவிட்டார் ஷ்ரேயா சரண். இதனை தொடர்ந்து கந்தசாமி உள்ளிட்ட படங்களில் நடித்தார் ஷ்ரேயா. மேலும், தமிழை தாண்டி மலையாளம், தெலுகு,ஹிந்தி என பல்வேறு சினிமா துறையில் பணியாற்றியுள்ள நடிகை ஷ்ரேயா, தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு நடிகையாக வளம் வந்தார்.
ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த ஷ்ரேயா ஆண்ட்ரி என்ற வெளிநாட்டினரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார், இவருக்கு தற்போது ராதா ஒரு மகள் உள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது திரையில் ஸ்ரேயாவை காணலாம் என்கின்றனர். ஒருபக்கம் சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்களை போஸ்ட் செய்வதில் பிசியாக உள்ளார் நடிகை ஷ்ரேயா சரண்.
அந்த வகையில் தற்போது டீப் லோ நெக் ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படங்கள் காட்டுத்தீ போல சோசியல் மீடியாவில் பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.