Categories: சினிமா

திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் தாராளம்… மார்டன் டிரெஸ்ஸில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்…!

Spread the love

இளம் நடிகையான நடிகை ‘சாக்ஷி அகர்வால்’, முதலில் விளம்பர படங்களில் நடித்து வந்தார். மேலும், “ராஜா ராணி”-யில் சிறிய வே டத்தில் நடித்த இவர், தமிழ், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார்.

பின்னர், பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் 3ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கவே, அதில் கலந்துகொண்டார்.

மேலும், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த சாக்ஷி, ஊர டங்கு நேரத்தில் workout செய்யும் வீடியோ, கி ளாமர் போட்டோஷூ ட் என ட்ரெண்ட் ஆகவே இருந்தார்.

மேலும், யோகன், ஆத்யன், காலா, விசுவாசம், சின்ட்ரெல்லா, அரண்மனை 3 போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சாக்ஷி அகர்வால்.

காலா, டெட்டி, விசுவாசம், குட்டி ஸ்டோரி போன்ற தமிழ் படங்களிலும், பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார்.

தற்போது, ஒரு சில படங்களை கைவசம் வைத்துள்ள இவர், இன்னும் வாய்ப்புகளுக்காக தனது க வ ர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

ஏர் ஏசியா, ஹெப்ரான் பில்டர்ஸ், கல்யாண் சில்க்ஸ், ஏ ஆர் ஆர் சில்க்ஸ், சிஎஸ்சி கம்ப்யூட்டர், மலபார் கோல்டு, பட்டு சாஸ்திரா, சக்தி மசாலா ஆகிய விளம்பரங்களில் தோன்றியிருக்கிறார் சாக்ஷி அகர்வால்.

2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 யில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் பிரபலமானார் சாக்ஷி அகர்வால்.

இதற்கிடையில் கடந்த மாதம் சாக்ஷி அகர்வால் சத்தமில்லாமல் தனது குழந்தை கால நண்பரான நவநீத்தை கோவாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.  இந்நிலையில் இவருடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Soundarya

Recent Posts

ரூ.1.45 கோடி கார்ப்பரேட் வேலையை தூக்கி எறிந்த பெண்… 4 மாத நாய் நடைப்பயிற்சி தந்த மாபெரும் மாற்றம்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…

14 minutes ago

அய்யய்யோ… யாரும் பாக்கலன்னு நினைச்சியாடா?… பட்டப்பகலில் கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு… மஹிந்திரா தார் டயரை தூக்கிய நபர்… CCTV-யில் சிக்கிய வீடியோ வைரல்…!!

ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…

17 minutes ago

திக் திக் திக்… 7 ஆண்டுகள் அறைக்குள் பூட்டி வைத்த கொடூரன்… கொரோனா காலத்தில் தப்பிய சிறுமி… அம்பலமான பகீர் உண்மை… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…

23 minutes ago

ஐயோ… அம்மா, அப்பாவை அடிக்காதீங்க… நடுரோட்டில் பெற்றோர் சண்டை… கதறித்துடிக்கும் குழந்தைகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…

35 minutes ago

அச்சோ… மனிதநேயம் இன்னும் சாகல?… பசியோடு பிச்சைக்காரன் சொன்ன வார்த்தை… துறவியையே அழ வைத்த ஷாக்கிங் சம்பவம்… இணையத்தில் வைரல்…!

ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…

42 minutes ago

“விஜய் கொடுத்த ஷாக்… 2029-ஐ குறிவைக்கும் மாஸ்டர் பிளான்”… கலக்கத்தில் திமுக… பாஜகவுடன் ரகசியக் கூட்டணிக்குக் காய் நகர்த்தும் தலைமை?…. பரபரப்பு தகவல்…!

தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…

1 மணத்தியாலம் ago