சீரியலில் ஹோம்லி… நிஜத்தில் அல்ட்ரா மாடர்ன்…. ஷார்ட் உடையில் அந்த இடத்தை தூக்கலாக காட்டிய பிரபல சீரியல் நடிகை..

By Begam

Updated on:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் ‘ராஜாராணி 2’. ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற தனது மனைவியின் கனவை இனிப்பு கடை நடத்தி வரும் ஹீரோவான கணவர் பல தடைகளை மீறி நிறைவேற்ற போராடுவதே இதன் கதை. இதில் ஹீரோவாக சரவணன் கதாபாத்திரத்தில் சித்து நடித்தார். சந்தியா கதாபாத்திரத்தில் ஹீரோயினாக முதலில் ஆலியா மானசா நடித்தார்.

   

ஆனால் அவர் கர்ப்பமான நிலையில் பாதியிலேயே தொடரிலிருந்து விலகினார். அவரை தொடர்ந்து ரியா விஸ்வநாதன் ‘ராஜாராணி 2’ சீரியலில் புதிய சந்தியாவாக நடித்தார். இதைத்தொடர்ந்து அவர் பாதியிலேயே அந்த சீரியலை விட்டும் விலகினார். இந்த சீரியல் சமீபத்தில் நிறைவும் அடைந்தது.

ராஜா ராணி 2 முடிந்தபிறகு தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘சண்டக்கோழி’ என்ற சீரியலில் அவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். சீரியல்களில் ஹோம்லியாக நடித்து வரும் ரியா விஸ்வநாதன் நிஜத்தில் செம மாடர்ன் ஆனவர். இவர் அவ்வப்பொழுது கிளாமர் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் , தற்பொழுது ஷார்ட் உடையில்  படுகிளாமராக வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இப்படியா…? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…