தளபதி பாடலுக்கு பாட்டியுடன் சேர்ந்து Vibe செய்த ரித்திகா சிங்.. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!

By Nanthini on சித்திரை 2, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ரித்திகா சிங். இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.இவர் படத்தில் மட்டுமல்லாமல் ரியலாகவும் குத்துச்சண்டை வீராங்கனை தான். இறுதிச்சுற்று படத்தில் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் ரித்திகா சிங்.! புகைப்படம் உள்ளே!! |  tamil360newz

   

இந்த படம் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது.இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை மற்றும் ராகவா லாரன்ஸின் சிவலிங்கா உள்ளிட்ட பல்வேறு படங்களில் ரித்திகா சிங் நடித்தார். இதனைத் தொடர்ந்து ரித்திகா சிங் பல்வேறு தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.மறுபக்கம் பாலிவுட் திரைப்படங்களிலும் களமிறங்கியுள்ளார். இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவான வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

   

ஸ்டன்னிங் லுக்கில் ரித்திகா சிங். வீடியோ வைரல் | Tamilstar

 

இதனைத் தொடர்ந்து இறுதியாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனுபமா நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்த ஒரு நிலையில் சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றார். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது ரித்திகா சிங் தனது பாட்டியுடன் தளபதி பாடலுக்கு வைப் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பாட்டியின் நடனத்திற்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Ritika Singh பதிவைப் பகிர்ந்துள்ளார் (@ritika_offl)