கவர்ச்சியில் தாராளம் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

By Mahalakshmi on ஆடி 15, 2024

Spread the love

பிரபல சீரியல் நடிகையான ரேஷ்மா பசுபுலேட்டி மாடன் உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் இரண்டாவது மனைவியாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்த அசதி வருபவர் ரேஷ்மா பசுபுலேட்டி.

   

 

இவர் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பிரசாந்த் பசுபுலேட்டியின் மகள் ஆவார். படித்ததெல்லாம் அமெரிக்காவில், பின்னர் பிரபல ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான பணிப்பெண்ணாக பணியாற்றிய இவர் தெலுங்கு சீரியல்களில் நடித்து வந்தார்.

பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வாணி ராணி உள்ளிட்ட ஒரு சில சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டிலான இவர் விவாகரத்து செய்து கொண்டு இந்தியா திரும்பி 14 ஆண்டுகளுக்குப் பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தின் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் மூலம் பிரபலமான இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த இவருக்கு தொடர்ந்து சீரியல்களில் நடிப்பதற்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன.

அதன்படி முதலில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாக வந்த சீரியல் நடித்து வந்தார். அந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய ரேஷ்மா அவ்வபோது தான் எடுக்கும் மாடர்ன் உடை புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.