என்ன புஷ்பா இதெல்லாம்..? மார்டன் உடையில் வளைந்து நெளிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த ரேஷ்மா.. ஹாட் கிளிக்ஸ்..!!

By Priya Ram

Published on:

நடிகை ரேஷ்மா வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான அந்த படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் இடையே பிரபலமானார்.

   

மேலும் விமலுடன் இணைந்து விலங்கு வெப் சீரிசிலும் ரேஷ்மா நடித்துள்ளார். இதுவரை ரேஷ்மா பத்துக்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ரேஷ்மாவுக்கு சின்ன திரைக்கான சிறந்த வில்லி விருதும் கிடைத்துள்ளது. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அவ்வபோது மார்டன் உடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது இடுப்பைக்காட்டி ரேஷ்மா வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

author avatar
Priya Ram