அடியே ரப்பா மோனிகா ஜான் கடந்த 2019-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றார். இவர் கால்பந்து வீராங்கனையாக நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான ஜோகபண்டே சுவிசங்கள் என்ற படத்தின் மூலம் பிரபா அறிமுகமானார். பின்னர் 2018-ஆம் ஆண்டு தமிழில் ஜருகண்டி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
தளபதியின் பிகில் திரைப்படத்தில் கன்னத்தில் ஆசிட் பட்ட பெண்ணாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து தனுசு ராசி நேயர்களே, மலையாளத்தில் பாரன்சிக், கன்னடத்தில் ரத்தம் பிரபஞ்சா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப் ஐ ஆர் படத்திலும் ரெபா நடித்திருந்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரெபா போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மஞ்சள் நிற மார்டன் உடையில் ரபா வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.