கவர்ச்சி உடையில் கடற்கரையை சுற்றும் நடிகை சாந்தினி.. லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து இறங்கி போன ரசிகர்கள்..!!

By Priya Ram

Published on:

நடிகை சாந்தினி தமிழரசன் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பாக்கியராஜின் சித்து பிளஸ் டூ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார்.

   

அதன் பிறகு கடந்த 2019-ஆம் ஆண்டு நான் ராஜாவாக போகிறேன் என்ற படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும் குடிமகன், மஞ்சள் வெயில் மாலையிலே உள்ளிட்ட திரைப்படங்களில் சாந்தினி ஹீரோயினாக நடித்துள்ளார்.

அதன் பிறகு சாந்தினிக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சின்னத்திரை சீரியல்களிலும் சாந்தினி தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் கடந்த 2014-ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான நந்தா என்பவரை சாதனை திருமணம் செய்து கொண்டார்.

ஆரம்பத்தில் ஹோம்லி பெண்ணாக வலம் வந்த சாந்தினி பின்னர் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோ சூட் நடத்தி இணைந்தளத்தில் பதிவிட்டார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சாந்தினி தற்போது பீச்சில் கவர்ச்சியாக உடை அணிந்து புகைப்படங்களை பதிவிட்டார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர்.

author avatar
Priya Ram