Connect with us

CINEMA

தேவதை மாதிரி ஜொலிக்கிறீங்களே.. கவர்ச்சியில் தாராளம் காட்டும் சிவகார்த்திகேயன் பட நடிகை.. ஹாட் கிளிக்ஸ்..!!

பிரபல நடிகையான ரெஜினா கண்ட நாள் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனை அடுத்து அழகிய அசுரா, பஞ்சாமிர்தம், கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

இவர் தமிழ் மற்றும் தெலுங்கு, கன்னட படங்களில் அதிகமாக கவனம் செலுத்துகிறார். தற்பொழுது அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் ரெஜினா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வித்தியாசமான கதைகளை ரெஜினா தேர்ந்தெடுத்து நடிப்பார் அடுத்ததாக கைவசம், சூர்ப்பனகை, பிளாஷ்பேக், பார்டர் உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகி ரெஜினா நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரெஜினா மார்டன் உடை அணிந்து கிளாமராக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top