Connect with us

CINEMA

ஒற்றை காலை தூக்கி எக்குதப்பாக போஸ் கொடுக்கும் பொன்னியின் செல்வன் பட நடிகை.. வைரல் போட்டோஸ்..!!

நடிகை சோபிதா துலிபாலா தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

நடிகை சோபிதா அனுராக் காஷ்யபின் இயக்கிய ராமன் ராகவ் 2.0 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு மேட் இன் ஹெவன் வெப் சீரிஸ் மூலம் சோபிதா பிரபலமானார்.

தமிழில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சோபிதா நடித்தார்.  சோபிதா ராஜராஜ சோழனின் மனைவி வானதி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சோபிதா அவ்வபோது போட்டோஷூ்ட் நடத்தி கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவார். தற்போது சோபிதா பதிவிட்ட புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top