சேலையில் தாராள கவர்ச்சி காட்டும் ராஷி கண்ணா.. வைரலாகும் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்..

By Archana

Published on:

நடிகை ராஷி கண்ணா, ஹிந்தி படமான Madras Cafe என்ற படத்தின் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானார் ராஷி கண்ணா. இதனை தொடர்ந்து நெறய தெலுகு படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். மேலும், அதன் தொடர்ச்சியா ஒன்று இரண்டு மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

   

ராஷி கண்ணா, தமிழில் இமைக்க நொடிகள் படத்தின் மூலமாக அறிமுகமானார், முதல் படத்திலே தமிழ் ரசிகர்களை கவர்ந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தினை தொடர்ந்து அடங்க மறு, அயோக்யா உள்ளிட்ட நெறய தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் ராஷி கண்ணா அவர்கள்.

இடையில் நெறய தெலுகு பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. தமிழில் கடைசியாக கார்த்தியின் சர்தார் படத்தில நடித்திருந்தார் ராஷி கண்ணா. மேலும், தற்போது அரண்மனை 4 -இல் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வரும் ராஷி கண்ணாவிற்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளார்கள். அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ட்ரெண்டாகி விடுவார் நடிகை ராஷி கண்ணா.

அந்த வகையில் தற்போது ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் இவர் வெளியிட்டுள்ள ஹாட்டான போட்டோஸ் சோசியல் மீடியா பக்கங்களில் காட்டு தீ போல பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

author avatar
Archana