Categories: சினிமா

பாத்டப் வீடியோவை வெளியிட்ட சூர்யா பட நடிகை.. ஷாக்கான ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ..!

Spread the love

நடிகை ப்ரணிதா பாத்டபில் அமர்ந்து குளிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் சகுனி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான இவர் அதன் பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக மாஸ் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நடித்தது இரண்டு திரைப்படங்களாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். தமிழில் போதிய வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கன்னடம் மற்றும் ஹிந்தியில் நடித்து வருகிறார்.

தற்போது இரு மொழிகளிலும் சில படங்களை கையில் வைத்துள்ள இவர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

குழந்தை பெற்ற பிறகும் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த ப்ரணிதா தொடர்ந்து கன்னடத்தில் நடித்து வருகின்றார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ப்ரணிதா அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது பாத் டப்பில் அமர்ந்து குளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.

Mahalakshmi

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

8 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

8 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

9 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

9 மணத்தியாலங்கள் ago