சேலையில் பள பளன்னு ஜொலிக்கும் நடிகை பூர்ணா… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ் (உள்ளே)…

By Archana

Published on:

நடிகை பூர்ணா. மலையாளம், தெலுங்கு என 4 வருடங்கள் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் இவர். தமிழ் சினிமாவுக்கு “முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு” படத்தில் மூலமாக தான் இவர் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி நடித்தார்.

   

மேலும், தற்போது பிரபல இயக்குனரான மிஷ்கின் இயக்கத்தில் “பிசாசு 2 ” படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகை பூர்ண. இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சமீபத்தில் தான் நடிகை பூர்ணாவிற்கு திருமணமும் நிச்சயிக்கப்பட்து திருமணமும் சிறப்பாக நடந்து முடிந்தது.

மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் அசிட்டிவாக வளம் வரும் இவர், புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் பள பளக்கும் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து நடிகை பூர்ண வெளியிட்டுள்ள சில அழகிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்…

author avatar
Archana