“இவ்ளோ கிட்ட வச்சி வீடியோ போடாதீங்க”…. சேலையில் நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள வீடியோ (உள்ளே)…

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை ஷாலு ஷம்மு அவர்கள். மேலும், மாடலிங் மற்றும் நடனம் போன்றவற்றில் ஆர்வம் உடையவர் ஷாலு ஷம்மு. ஆரம்ப காலமா முதல் தற்போது வரை ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

முதன் முதலில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “வறுத்த படாத வாலிபர் சங்கம்” படத்தில் நடிகை ஸ்ரீ திவ்யாவுக்கு தோழியாக நடித்திருந்தார். இதன் மூலமாக மக்களிடத்தில் பரிச்சியமான ஒரு சண்டிகை ஆனார் இவர். அதுமட்டுமில்லாமல் தனது ஹாட்டான புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு தான் இவர் நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.

இந்நிலையில், சேலையில் closeup வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இளம் நடிகையான ஷாலு ஷம்மு அவர்கள். இந்த வீடியோ அவருடைய பேன் போல்லோவெர்ஸ்-கலை சுண்டி இழுத்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த வீடியோ…