Connect with us

டிரான்ஸ்பரன்ட் சேலையில் ரசிகர்களை கட்டி இழுக்கும் பூனம் பஜ்வா.. ஹாட் கிளிக்ஸ்..!!

CINEMA

டிரான்ஸ்பரன்ட் சேலையில் ரசிகர்களை கட்டி இழுக்கும் பூனம் பஜ்வா.. ஹாட் கிளிக்ஸ்..!!

பிரபல நடிகையான பூனம் பஜ்வா கடந்த 2008-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன தெனாவட்டு திரைப்படம் மூலம் ஹீரோயினாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்தார். முதல் படமே பூனம் பஜ்வாவுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

   

இதனை அடுத்து பூனம் பஜ்வா கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களிலும் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார். தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் பூனம் பஜ்வா நடித்துள்ளார். தமிழில் ஒரு காலகட்டத்தில் பூனம் பஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தது.

   

 

நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவான அரண்மனை 2 படத்தில் நடித்தார். அதன் பிறகு ஆம்பள திரைப்படத்திலும் பூனம் பஜ்வா ஒரு பாடலுக்கு கலக்கலாக டான்ஸ் ஆடி இருப்பார். இதனை தொடர்ந்து குப்பத்து ராஜா திரைப்படத்தில் கவர்ச்சியாக நடித்து பூனம் பஜ்வா ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா அவ்வபோது கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மஞ்சள் நிற சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து பூனம் பஜ்வா ஃபோட்டோஸை பதிவிட்டுள்ளார். அந்த போட்டோஸ் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனைப் பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.

author avatar
Priya Ram

More in CINEMA

To Top