Categories: TRENDING

கவர்ச்சி ஏஞ்சலாக மாறி… ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ‘அடார் லவ்’ அழகி… ஹாட் கிளிக்ஸ்..

2019ல் வெளியான ‘அடார் லவ்’ என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியார். பள்ளிக்கூட காதல் நாடகமான இதில் கண்சிமிட்டல்  மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பிரியா வாரியார். இதன் டீசர் மட்டும் 30 மில்லியன் அதிகமான பார்வையாளர்களை பெற்றது.

ஹீரோவை கண்ணடித்துக் கவர்ந்த பிரியா வாரியார் ரசிகர்களையும் சேர்ந்து கவர்ந்து இழுத்து விட்டார். இவர் திரையுலகிற்கு மலையாள படம் ஒன்றில் அறிமுகமாகனார். இதைத்தொடர்ந்து பல படங்களில் தோன்றியிருந்தார். ஆனால் இவருக்கு மற்ற படங்கள் அவ்வளவாக கை கொடுக்கவில்லை.

இதை தொடர்ந்து அவர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது  இவர் கடற்கரையில் கவர்ச்சி ஏஞ்சலாக மாறி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களை கிரங்கடித்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

 

Begam

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

9 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago