சேரனுக்கு ஜோடியாக தவமாய் தவமிருந்து படத்தில் நடித்த நடிகையா இது?… ஆளே அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாங்களே..!

By Nanthini on மார்கழி 31, 2024

Spread the love

தென்னிந்திய சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பத்மப்ரியா ஜனகிராமன். இவர் சேரனின் தவமாய் தவமிருந்து என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.மலையாள நடிகையான இவர் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.நடிப்பு மட்டுமல்லாமல் பரதநாட்டிய கலைஞராக திகழ்ந்த இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு சீனு வசந்தி லட்சுமி என்ற தெலுங்கு மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

மீண்டும் கதாநாயகியாக நடிக்கும் பத்மபிரியா | Tamilstar

   

அதுமட்டுமல்லாமல் பல மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் தவமாய் தவமிருந்து என்ற திரைப்படத்தில் ஹென்றி கொடுத்ததன் மூலம் முதல் படத்திலேயே சிறந்த பெண் அறிமுகத்திற்கான விருதை தட்டிச் சென்றார்.அதன் பிறகு பட்டியல், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம் மற்றும் பிரம்மன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்தத் திரைப்படங்களில் நடித்த போதிலும் இவருக்கு போதுமான வரவேற்பு கிடைக்காததால் தமிழில் இருந்து மீண்டும் மலையாள திரைப்படங்களில் அதிகமாக நடிக்கச் சென்றார்.

   

நடிகை பத்மபிரியா நம்பரை தா..இல்லாவிட்டால்?..நெருங்கிய நண்பரின் வினோத  மிரட்டல்..போலீஸ் திகைப்பு | give me Actress Pathma Priya No..if not?..Youth  threat from a close friend ...

 

 

இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு குஜராத்தை சேர்ந்த ஜாஸ்மின் ஷா என்பவரை மும்பையில் திருமணம் செய்து கொண்ட நிலையில் 2017 ஆம் ஆண்டு நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் இவர் இணையத்திலும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அதன்படி பத்மபிரியா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு அரைகுறை ஆடையில் கிளாமர் லுக்கில் வந்துள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Fz Media பதிவைப் பகிர்ந்துள்ளார் (@fzmedia__)