குளியலறையில் அந்த மாதிரி உடையில்… அப்படி ஒரு போஸ் கொடுத்த நடிகை பார்வதி நாயர்… செம ஹாட் புகைப்படங்கள் உள்ளே…

குளியலறையில் அந்த மாதிரி உடையில்… அப்படி ஒரு போஸ் கொடுத்த நடிகை பார்வதி நாயர்… செம ஹாட் புகைப்படங்கள் உள்ளே…

மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை பார்வதி நாயர் பிரபல  நடிகையாகவும் மற்றும் மாடலாகவும் திரை துறையில் வலம் வந்து கொண்டுள்ளார்.

தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வலம் வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் நடிகை பார்வதி.

இவர் 2015ல் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் புதுமுக நடிகையாக அறிமுகமானார்.

பார்வதியின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு கிடைக்க தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்த தொடங்கினார்.

உத்தமவில்லன், மாலை நேரத்து மயக்கம் என தமிழ் ரசிகர்களுக்கு சிறந்த படங்களை கொடுத்து வந்தார் நடிகை பார்வதி.

தமிழ் மலையாளம் என இரண்டு மொழி படங்களிலும் கலக்கி வரும் நடிகை பார்வதிக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

ரசிகர்கள் ஏராளமானோர் இவரின் அழகிற்க்கும் கவர்ச்சிக்கும் மயங்கி இணையத்தில் இவரை பின்தொடர்கின்றனர்.

ஹிந்தி படங்களில் தற்பொழுது பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை பார்வதி ரசிகர்களின் அன்பிற்காக செம ஹாட் போட்டோக்களை இணையத்தில் அவ்வப்பொழுது பகிர்ந்து வருகிறார்.

இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளியலறையில் எடுத்த ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகவும், இணையத்தில் ட்ரெண்டாகவும் வலம் வந்து கொண்டுள்ளது.

Begam