‘குக் வித் கோமாளி’ போட்டியாளர் கனியின் குடும்பத்தை பார்த்து உள்ளீர்களா?.. என்ன ஒரு அழகான குடும்ப புகைப்படம்…

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று’ குக் வித் கோமாளி’.. தற்போது ‘குக் வித் கோமாளி’ சீசன் 4 ஒளிபரப்பாகி வருகிறது.
இதற்கு முந்தய சீசனில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற சீசனாக ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 கருதப்படுகிறது.
‘குக் வித் கோமாளி’ சீசன் 2 வில் சகிலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா, கனி ,அஸ்வின், பாபா பாஸ்கர் , போட்டியாளராக கலந்து கொண்டனர்.
அதில் கோமாளியாக புகழ் ,பாலா, சிவாங்கி ,மணிமேகலை ,ஷரத் ,சுனிதா ,VJ பார்வதி ,டிக் டாக் சக்தி ஆகியோர்கள் கோமாளியாக இருந்தனர்.
‘குக் வித் கோமாளி’ சீசன் 2 வின் டைட்டில் வின்னர் கனி. இவர் தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மூத்த மகள்.
இவருக்கு விஜயலட்சுமி மற்றும் நிரஞ்சனி என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர். குக் வித் கோமாளி கனி தீராத விளையாட்டுப் பிள்ளை,
நான் சிவப்பு மனிதன் படை இயக்குனர் திருவின் மனைவி. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
கனி தொலைக்காட்சி தொகுப்பாளனி மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றினார். இதைத்தொடர்ந்து இவர் ஒரு youtube சேனல் ஆரம்பித்து அதில் பொன்னியின் செல்வன் கதையை எளிமையாக கூறி வருகிறார்.
இதைத் தொடர்ந்து youtube ல் சமையல் வீடியோக்களும் வெளியிட் உள்ளார். இவரை அனைவரும் நகைச்சுவையாக கார குழம்பு கனி என்று அழைப்பதுண்டு.
இப்பெயரைக் கொண்டு ஏ ஆர் ரகுமான் கனியை அழைத்துள்ளார் தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.