தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை ஓவியா. களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஓவியா கீர்த்தி சுரேஷுக்கு எல்லாம் சீனியர் ஆக இருந்தாலும் சில பல தவறான முடிவுகளால் அவரது வாழ்க்கை அப்படியே திசை மாறி போய்விட்டது.
பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக நடிகை ஓவியா பங்கேற்றபோது அவருக்கு ரசிகர்கள் ஆர்மி அமைத்து கொண்டாடியது போல அதன் பிறகு எந்த ஒரு பெண் போட்டியாளர்களுக்கும் இதுவரை பிக் பாஸ் ரசிகர்கள் ஆர்மி அமைத்து பெரிதாக கொண்டாடவில்லை என்பதுதான் உண்மை.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 உள்ளிட்ட பெரிய படங்கள் கிடைத்தாலும் அந்த படங்களும் சொதப்பிய நிலையில் ஓவியா சினிமாவில் இருந்து முழுவதுமாக ஒதுக்கப்பட்டு விட்டார். சில நாட்களுக்கு முன் நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஓவியா இந்திய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டார். இந்த வீடியோயில் இருப்பது நான் அல்ல என தற்போது வரை கூறாத ஓவியா, அதைப் பார்த்து ரசிகர்களை என்ஜாய் செய்யுமாறும் கூறினார். இந்த நிலையில் நடிகை ஓவியா படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார் போல. அதில் சண்டை போடுவது போன்ற காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளராகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, தற்போது ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக…
கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அரசை மிகக்…
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…
பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…