Connect with us

CINEMA

அடேங்கப்பா..! நடிகை நயன்தாரா கட்டி இருக்கும் இந்த வாட்ச் விலை எவ்ளோ தெரியுமா..? அதுவும் அவர் வாங்கி கொடுத்ததாம்..!!

தமிழ் சினிமாவில் நடிகர் நயன்தாரா லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களுடன் சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பவர் நயன்தாரா.

   

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். சமீபத்தில் நயன்தாரா, ஷாருக்கான் இணைந்து நடித்த ஜவான் படம் பான் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது மற்றொரு ஹிந்தி படத்தில் நடிக்கவும் நயன்தாராவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி, அவர் அணிந்திருக்கும் வாட்சின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நயன்தாரா அளித்த பேட்டியில், தனது கணவர் விக்னேஷ் சிவன் தனக்கு வாங்கி கொடுத்த வாட்ச் பற்றி பேசினார். அது வைர கற்கள் பதிக்கப்பட்ட ரோலக்ஸ் வாட்ச் என்றும், அதன் விலை 23 முதல் 26 லட்சம் ரூபாய் வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by The Brand Dude (@the_brand_dude)

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top