Connect with us

CINEMA

ப்பா.. என்ன ஒரு Structure.. கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் ரசிகர்களை மயக்கும் பிந்து.. இணையத்தை கலக்கும் போட்டோஸ்..!!

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியலில் சஹானா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஹீமா பிந்து. அந்த சீரியல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த சீரியலின் 2 பாகங்களும் மாபெரும் வெற்றி பெற்றது.

   

நடிகை ஹீமா பிந்து ஆந்திராவைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் சினிமா துறையை சேர்ந்தது என்பதால் பிந்துவுக்கும் சினிமாவின் மீது சிறு வயதிலிருந்து ஆசை ஏற்பட்டது. இதனால் கல்லூரியில் படிக்கும் போது ரிலீஸ் வீடியோ, போட்டோ ஷூட், புகைப்படம் என பிந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இலக்கியா என்ற சீரியலில் பிந்து கதாநாயகியாக நடிக்கிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஹீமா அவ்வபோது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகர்வார்.

தற்போது மாடர்ன் உடையில் பிந்து பதிவிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top