Connect with us

GALLERY

இப்படி காட்டுனா எப்படி தூக்கம் வரும்..? ஷைனிங் உடம்பை காட்டி வயசு பசங்க மனசை கெடுக்கும் நடிகை நபா நடேஷ் …

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நபா நடேஷ்.  இவர் மாடலிங் துறையில் முதன் முதலில் கால் பதித்து இதன் மூலம் கிடைத்த பிரபலத்தின் மூலம் தற்பொழுது சினிமா துறையில் கலக்கி வருகிறார். தெலுங்கு மட்டுமின்றி கன்னடத்திலும் திரைப்படங்களில் நடித்துநல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

   

சோசியல் மீடியாவில் இவருக்கென்று மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கன்னடத்தில் 2015 இல் வெளியான வஜ்ரகயா என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் கால் பதித்தார். இதை தொடர்ந்து தெலுங்கில் நன்னு தோச்சுகுண்டுவதே  என்ற திரைப்படத்தின் மூலம் 2018ல் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்த இவருக்கு 2019 இல் வெளியான ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இவரை அவரது ரசிகர்கள் ‘ஐஸ்மார்ட் பியூட்டி’ என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். 2021ல் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் மற்றும் சோனு சூட் இணைந்து நடித்த அல்லுடு அதர்ஸ் படத்தில் நபா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது அவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்த வருவது குறிப்பிடத்தக்கது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர், அவ்வப்பொழுது தனது ஹாட்  புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்ட ஹாட் லுக் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Continue Reading

More in GALLERY

To Top