Categories: சினிமா

அட்டை படத்திற்கு கவர்ச்சியை வாரி இறைத்த சீதாராமம் பட நடிகை.. வைரலாகும் போட்டோ..!!

Spread the love

முன்னணி நடிகையான மிருணாள் தாகூர் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தனது திரைப்படத்தை தொடங்கினார். கடந்த 2014-ஆம் ஆண்டு ஹலோ நந்தன் என்ற திரைப்படம் மூலமாக ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.

இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தடுத்த ஹிந்தி சினிமாவில் அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு லவ் சோனியா என்ற திரைப்படத்தில் நடித்தார். தெலுங்கில் நானிக்கு ஜோடியாக ஜெர்சி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு ரிலீசான சீதாராமன் திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது. சீதாராமன் திரைப்படம் மூலம் மிருணாள் தாகூர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன ஹாய் நானா படமும் நல்ல வரவேற்பை பெற்றது. மிருணாள் தாகூர் கடைசியாக ஸ்டார் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்தார்.  இந்த படம் சரியாக வரவேற்பை பெறவில்லை.

இப்போதெல்லாம் நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியில் இறங்கி விட்டனர். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மிருணாள் தாகூர் அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் ஒரு அட்டை படத்திற்கு கவர்ச்சியாக மிருணாள் தாகூர் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

அடே… என் மச்சான் யாருன்னு உனக்குத் தெரியுமா?… சமூக வலைதள வீரரை அடித்து துவம்சம் செய்த அதிரடி மோதல்… இணையத்தில் வீடியோ வைரல்…!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…

3 minutes ago

அய்யய்யோ… நாய் குறுக்கே வருது… காப்பாற்ற முயன்ற அதிவேகக் கார் மின்கம்பத்தில்… மோதி பயங்கர விபத்து… 4 பேர் படுகாயம்… திக் திக் நிமிடங்கள்…!

உத்திரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷெர் மாவட்டம் ஜஹாங்கிராபாத் பகுதியில் நாயைக் காப்பாற்ற முயன்றபோது அதிவேகமாக வந்த கார் மின் கம்பத்தின் மீது…

9 minutes ago

“பிலிங்கிட் ஆர்டர் செய்த முட்டையில் நெளிந்த புழுக்கள்…” மங்களூரு வாடிக்கையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் ஆன்லைன் டெலிவரி செயலியான 'பிலிங்கிட்' மூலம் வாடிக்கையாளர் ஒருவர் முட்டை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி…

25 minutes ago

ஒரே ஒரு ஐஏஎஸ் அதிகாரி…. அலறி அடித்த வியாபாரிகள்…! மும்பை ஸ்ட்ரீட் புட் உணவகங்களில் நடந்த அதிசயம்…!

மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கையால், மும்பை வீதியோர உணவகங்களில் பெரும் மாற்றம்…

29 minutes ago

அடச்சீ… காதலனுடன் சுற்ற சொந்த மாமா வீட்டிலேயே… 5 லட்சம் நகை கொள்ளை… உல்லாச விடுதியில் ஜாலியாக… இருந்த காதலி அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!

தன் காதலனுடன் ரெஸ்டாரண்ட், ஹோட்டல் மற்றும் மால் போன்ற இடங்களுக்குச் சென்று சுற்றிப்பார்க்கக் கையில் பணமில்லாமல் தவித்த இளம்பெண் ஒருவர்,…

31 minutes ago